For Details: விபரங்களுக்கு:
குரு அரவிந்தன் அவர்களின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளை
உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025
போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.
மின்னஞ்சல்: kurufanclub@gmail.com
இணையம்:
https://kurunovelstory.blogspot.com/
http://tamilaram.blogspot.com/
https://canadiantamilsliterature.blogspot.com/
இந்த அறிவிப்பினை நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். kurufanclub@gmail.com
Comments
Post a Comment